# செய்தி வெளியீடு - சட்டமன்றப் பேரவைச் செயலகம்

> 2026 ஜூன் மாதம் நடைபெறவுள்ள மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. பிரவின் சக்கரவர்த்தியின் வேட்புமனு ஏற்கப்பட்டு, 12 சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
- **Published**: 2026-06-09
- **URL**: https://news.nammamap.in/press-release/21931-tamil-nadu-state-legislative-assembly

---

மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஆய்வு செய்யப்பட்டன.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த திரு. பிரவின் சக்கரவர்த்தியின் வேட்புமனு செல்லத்தக்கது என அறிவிக்கப்பட்டது.

12 சுயேட்சை வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)