# மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.ப. ராஜ்குமார் அவர்கள் தலைமையில் நகர் ஊரமைப்பு ஆணையரகம் சார்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த விரிவான ஆய்வுக் கூட்டம் துறை சார்ந்த அலுவலர்களுடன் நடைபெற்றது.

> மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.ப. ராஜ்குமார் தலைமையில் நகர் ஊரமைப்பு ஆணையரகத்தின் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மூன்று உதவி இயக்குநர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும், நகர் ஊரமைப்பு திட்டங்கள், உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் வரன்முறைப்படுத்துதல் குறித்த பல முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.
- **Published**: 2026-06-10
- **URL**: https://news.nammamap.in/press-release/21935-housing-minister-rajkumar-reviews-town-planning-works

---

மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் தலைமையில் நகர் ஊரமைப்பு ஆணையரகத்தின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

நகர் ஊரமைப்புத் துறையில் மூன்று உதவி இயக்குநர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

நிர்வாக அமைப்பு, வளர்ச்சித் திட்டங்கள், முழுமைத் திட்டங்கள், புவிசார் தகவல் அமைப்பு, உட்கட்டமைப்பு நிதி, ஒற்றைச் சாளர வசதி, சுய சான்றிதழ் திட்டம், மலையிடப் பாதுகாப்பு மற்றும் அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகள்/கட்டிடங்கள் வரன்முறைப்படுத்துதல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)