# செய்தி வெளியீடு: சட்டமன்றப் பேரவைச் செயலகம்

> திரு. C.Ve. சண்முகம் ராஜினாமா செய்த வெற்றிடத்திற்கு, திரு. பிரவீன் சக்ரவர்த்தி மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- **Published**: 2026-06-11
- **URL**: https://news.nammamap.in/press-release/21944-tamil-nadu-legislative-assembly-secretariat-announcement

---

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சார்ந்த திரு. பிரவீன் சக்ரவர்த்தி, மாநிலங்களவை இடைத் தேர்தலில் போட்டியின்றி முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)