# ஜூன் 26 - சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு நாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் "ஸ்டாட் Run, ஸ்டாப் Drugs போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம்"; பங்குகொள்ள ஆர்வமுள்ள மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் இணையதளத்தில் பதிவு செய்ய அழைப்பு

> சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு நாளை முன்னிட்டு, ஜூன் 26 அன்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 6 கி.மீட்டர் தூரம் நடைபெறும் 'ஸ்டாட் Run, ஸ்டாப் Drugs போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம்' ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க 11.06.2026 முதல் 22.06.2026 வரை இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
- **Published**: 2026-06-11
- **URL**: https://news.nammamap.in/press-release/21945-tamil-nadu-stat-run-stop-drugs-awareness

---

'ஸ்டாட் Run, ஸ்டாப் Drugs போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம்' ஏற்பாடு

14 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

www.sdat.tn.gov.in இணையத்தளத்தில் ஆன்லைன் பதிவு
---
- [All articles](https://news.nammamap.in/press-release)