# கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், சிறுத்தனூர் கிராமம் அருகே நடந்த வாகன விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு

> கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே நடந்த வாகன விபத்தில் இரு மாணவர்கள் உயிரிழந்தனர் மற்றும் மூன்று மாணவர்கள் காயமடைந்தனர். முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் நிதியுதவி அறிவித்துள்ளார்.
- **Published**: 2026-06-11
- **URL**: https://news.nammamap.in/press-release/21951-kallakurichi-siruthanoor-accident-aid-victims

---

உயிரிழந்த மற்றும் காயமடைந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும்

காயமடைந்த மூன்று மாணவர்களுக்கு சிறப்பு சிகிச்சை

உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் நிதியுதவி

காயமடைந்த மூன்று மாணவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவி
---
- [All articles](https://news.nammamap.in/press-release)