# திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், காரக்கோட்டை முதன்மைச் சாலை அருகே நடந்த வாகன விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு

> திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், காரக்கோட்டை முதன்மைச் சாலை அருகே நடந்த வாகன விபத்தில் மூன்று பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், காயமடைந்தவருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் நிதியுதவி அறிவித்துள்ளார்.
- **Published**: 2026-06-11
- **URL**: https://news.nammamap.in/press-release/21952-condolences-financial-assistance-karakkottai-accident

---

விபத்தில் உயிரிழந்த மூன்று மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் நிதியுதவி

இலேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் நிதியுதவி

இலேசான காயமடைந்த மாணவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவு
---
- [All articles](https://news.nammamap.in/press-release)