# தாமிரபரணி நீர்த்தேக்கங்களில் இருந்து கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு

> திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 36,521 ஏக்கர் நிலங்கள் கார் பருவ சாகுபடிக்கு பயனடைய பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் இருந்து 121 நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
- **Published**: 2026-06-12
- **URL**: https://news.nammamap.in/press-release/21958-thamirabarani-water-kar-season-cultivation

---

பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு.

15.06.2026 முதல் 13.10.2026 வரை (121 நாட்கள்) தண்ணீர் திறக்கப்படும்.

6086.83 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்படும்.

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 36,521 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)