# "கீர்த்தி சக்ரா" விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் லான்ஸ் நாயக் திரு. அ. மீனாட்சி சுந்தரம் அவர்களின் அசாத்திய வீரத்தைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.48 இலட்சத்திற்கான காசோலையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் வழங்கிச் சிறப்பித்தார்.

> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், "கீர்த்தி சக்ரா" விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் லான்ஸ் நாயக் திரு. அ. மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கு பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் வெளிப்படுத்திய அசாத்திய வீர தீரச் செயலைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் 48 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
- **Published**: 2026-06-15
- **URL**: https://news.nammamap.in/press-release/21961-tamil-nadu-chief-minister-honors-kirti-chakra-soldier-48-lakhs

---

தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.48 இலட்சத்திற்கான காசோலை லான்ஸ் நாயக் திரு. அ. மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

கீர்த்தி சக்ரா விருது பெற்ற இராணுவ வீரர் லான்ஸ் நாயக் திரு. அ. மீனாட்சி சுந்தரம் அவர்களின் அசாத்திய வீர தீரச் செயலைப் பாராட்டி முதலமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)