# கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கோதையாறு பாசன திட்டத்திற்காக தண்ணீர் திறப்பு

> கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கோதையாறு பாசன திட்டத்தின் கீழ் 17,000 ஏக்கர் நிலங்களுக்கு பயன் பெறும் வகையில், 2026 ஜூன் 16 முதல் 138 நாட்களுக்கு பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் I, சிற்றார் II அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
- **Published**: 2026-06-15
- **URL**: https://news.nammamap.in/press-release/21965-water-release-kodayar-project-kanyakumari-tirunelveli

---

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் I, சிற்றார் II அணைகளில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

2026 ஜூன் 16 முதல் அக்டோபர் 31 வரை 138 நாட்களுக்கு வினாடிக்கு 150 கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்படும்.

இராதாபுரம் வட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 17,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)