# தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் இளங்கலை காட்சிக்கலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு

> தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் 2026-2027 ஆம் கல்வி ஆண்டிற்கான இளங்கலை காட்சிக்கலை படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப காலக்கெடு நிர்வாக காரணங்களுக்காக 21.06.2026 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- **Published**: 2026-06-16
- **URL**: https://news.nammamap.in/press-release/21973-bachelor-visual-arts-courses-mgr-film-tv-institute

---

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் 2026-2027 ஆம் கல்வி ஆண்டிற்கான இளங்கலை காட்சிக்கலை (BVA) படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு.

விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான புதிய காலக்கெடு 21.06.2026 மாலை 5.00 மணி வரை.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)