# அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் குடிமைப் பணிகளுக்கான முதன்மைத் தேர்வுக்கான பயிற்சி

> அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில், குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றுள்ள 225 ஆர்வலர்களுக்கு முதன்மைத் தேர்வுப் பயிற்சி வழங்கப்படும். பயிற்சி காலத்தில் ரூ.9,000/- ஊக்கத்தொகை வழங்கப்படும். விண்ணப்பம் மற்றும் சேர்க்கை குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.
- **Published**: 2026-06-16
- **URL**: https://news.nammamap.in/press-release/21974-civil-services-main-exam-training-coaching-centre

---

குடிமைப் பணி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற 225 ஆர்வலர்களுக்கு மூன்று மாத முதன்மைத் தேர்வுப் பயிற்சி வழங்கப்படும்.

பயிற்சிக் காலத்தில் ரூ.9,000/- ஊக்கத்தொகை வழங்கப்படும்.

பயிற்சியில் சேர 17.06.2026 காலை 6.00 மணி முதல் 18.06.2026 மாலை 6.00 மணி வரை www.civilservicecoaching.com இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரம் 18.06.2026 இரவு 9.00 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும்.

சேர்க்கை 20.06.2026 மற்றும் 21.06.2026 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

பயிற்சி வகுப்புகள் 22.06.2026 முதல் தொடங்கும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)