# மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த் அவர்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் வீட்டுமனை பட்டா வழங்கல் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று (16.06.2026) செவ்வாய்க்கிழமை, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. Ν. ஆனந்த் அவர்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் சட்டமன்றத் தொகுதியில் வீட்டுமனை பட்டா வழங்கல் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
- **Published**: 2026-06-16
- **URL**: https://news.nammamap.in/press-release/21975-n-anand-welfare-assistance-house-site-patta-tiruvannamalai

---

584 வீட்டுமனை பட்டா வழங்கல்

102 உட்பிரிவு பட்டா மாறுதல் வழங்கல்

18 பட்டா மாறுதல் வழங்கல்

மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சக்கர நாற்காலிகள் விநியோகம்

703 புதிய குடும்ப அட்டைகள் விநியோகம்

20 பேருக்கு தறி மற்றும் தறி உபகரணங்கள் வழங்கல்

10 பேருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கல்

வேளாண்மை, தோட்டக்கலை, கூட்டுறவு, மகளிர் திட்டம், TNRTP, தாட்கோ, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் மொத்தம் 3836 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)