# பயிற்சிப் பணி விண்ணப்ப அழைப்பு

> தமிழ்நாடு பொதுப்பணித் துறையில் ஓராண்டு பயிற்சிப் பணிக்கு பட்டதாரி மற்றும் டிப்ளமோ தகுதியுடையோரிடமிருந்து இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- **Published**: 2026-06-17
- **URL**: https://news.nammamap.in/press-release/21986-applications-open-for-apprenticeship-training

---

பொதுப்பணித் துறையில் ஓராண்டு பயிற்சிப் பணிக்கான இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

2022, 2023, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற பொறியியல் (CIVIL/EEE/Arch) பட்டதாரி/டிப்ளமோதாரர்கள் மற்றும் பொறியியல் அல்லாத பட்டதாரிகள் (BA/BSc/BCom/BBA/BBM/BCA etc.) விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

விண்ணப்பங்கள் NATS போர்ட்டல் (http://nats.education.gov.in) வழியாகச் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 25.06.2026 ஆகும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)