# முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கான புதிய வீடுகள் கட்டுமானப் பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம்

> வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் தலைமையில், முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கான புதிய வீடுகள் கட்டுமானப் பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
- **Published**: 2026-06-17
- **URL**: https://news.nammamap.in/press-release/21989-sri-lankan-tamils-camp-new-house-construction

---

முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு புதிய வீடுகள் கட்டித் தரும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளின் தற்போதைய முன்னேற்ற நிலை குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

முகாம் பதிவு விவரங்களில் இடம்பெறாத இலங்கை தமிழர்களை முகாம் பதிவுகளில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்களுக்கு கட்டப்பட்டு வரும் வீட்டு கட்டுமானப்பணிகளை விரைந்து முடித்து, வீடுகளை பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும்.

திருப்பூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு விரைவில் திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யுமாறும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)