# தமிழ்நாடு அரசின் யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகைத் திட்டம் அறிவிப்பு - 2026

> தமிழ்நாடு அரசு 2026-ஆம் ஆண்டு யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுகளுக்கான ஊக்கத்தொகைத் திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு ரூ.25,000 வழங்கப்படும்.
- **Published**: 2026-06-18
- **URL**: https://news.nammamap.in/press-release/21996-tamil-nadu-upsc-mains-incentive-scheme

---

யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகைத் திட்டம் - 2026 அறிவிப்பு.

2026 ஆம் ஆண்டின் யு.பி.எஸ்.சி குடிமைப்பணி / இந்திய வனப்பணி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.

ஊக்கத்தொகைக்கான விண்ணப்பங்கள் 19.06.2026 முதல் 30.06.2026 வரை ஆன்லைன் மூலம் பெறப்படும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)