# மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் திரு. ம. விஜய் பாலாஜி அவர்கள் தலைமையில் கைத்தறி துறையின் துணை / உதவி இயக்குநர்கள் ஆய்வுக் கூட்டம்

> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணைப்படி, மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் திரு. ம. விஜய் பாலாஜி அவர்கள் தலைமையில் இன்று 18.06.2026 கைத்தறி துறையின் ஆய்வுக் கூட்டம் கைத்தறி இயக்குநரக கூட்டரங்கில் நடைபெற்றது.
- **Published**: 2026-06-18
- **URL**: https://news.nammamap.in/press-release/21998-handloom-department-directors-review-meeting

---

கைத்தறி துறையில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதம்

தேசிய கைத்தறி நாள் விழா (07.08.2026) குறித்து விவாதம்

'வெற்றித் தமிழகம்' தொலைநோக்குத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து அறிவுரை வழங்கப்பட்டது
---
- [All articles](https://news.nammamap.in/press-release)