# தமிழ்நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் வெளிப்படையான நிர்வாக செயல்திறன் மற்றும் விரைவான சேவை வழங்கலை உறுதி செய்து, திட்டங்களை விரைவுபடுத்தி மாநிலத்தின் பசுமை ஆற்றல் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்திடும் வகையில் 5 புதிய மண்டலங்கள் உருவாக்கம்

> மாண்புமிகு முதலமைச்சரின் உத்தரவின்படி, தமிழ்நாடு அரசு புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் நிர்வாக செயல்திறன் மற்றும் சேவை வழங்கலை மேம்படுத்தி, பசுமை ஆற்றல் வளர்ச்சியை விரைவுபடுத்த 5 புதிய மண்டலங்களை உருவாக்கியுள்ளது.
- **Published**: 2026-06-19
- **URL**: https://news.nammamap.in/press-release/22003-tamil-nadu-renewable-energy-five-new-regions

---

தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் 5 புதிய மண்டலங்கள் உருவாக்கம் (சென்னை, திருச்சி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், மதுரை)

உடுமலைப்பேட்டை மற்றும் திருநெல்வேலியில் உள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வட்ட அலுவலகங்களின் நிர்வாக அமைப்பு கைவிடப்பட்டு மறுசீரமைக்க முடிவெடுக்கப்பட்டது

புதிய மண்டலங்கள் மூலம் திட்டங்களுக்கு அனுமதி வழங்குதல், மறுதிறன் மேம்பாடு, தொழில்நுட்ப ஆய்வு, மின்உற்பத்தி வெளியேற்ற உள்கட்டமைப்பு ஒருங்கிணைப்பு, திட்ட கண்காணிப்பு மற்றும் முதலீட்டாளர்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் வெளிப்படையான சேவை வழங்கப்படும்

சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் தனித்திட்ட அமலாக்கம் மற்றும் கண்காணிப்பிற்கான கூடுதல் பொறுப்புகள் உருவாக்கம்

2030 ஆம் ஆண்டிற்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை கணிசமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயம்
---
- [All articles](https://news.nammamap.in/press-release)