# கவியரசு கண்ணதாசன் அவர்களின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

> தமிழ்நாடு அரசின் சார்பில், கவியரசு கண்ணதாசன் அவர்களின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், இன்று (24.6.2026) சென்னை, தியாகராய நகர், கோபதி நாராயணா சாலையில் அமைந்துள்ள அவருடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
- **Published**: 2026-06-24
- **URL**: https://news.nammamap.in/press-release/22022-ministers-kaviarsu-kannadasan-100th-birth-anniversary

---

கவியரசு கண்ணதாசன் அவர்களின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல்.

கவியரசு கண்ணதாசன் அவர்களின் பிறந்தநாள் ஆண்டுதோறும் ஜூன் 24ஆம் நாள் சென்னை மற்றும் காரைக்குடியில் உள்ள மணிமண்டபத்திலும் தமிழ்நாடு அரசால் சிறப்பாக கொண்டாடப்படும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)