# தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் (தமிழ்நாடு டாக்டர். ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது)

> தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் இளங்கலை காட்சிக்கலை (எண்மிய இடைநிலை) மற்றும் இளங்கலை காட்சிக்கலை (ஒலிப்பதிவு) பாடப்பிரிவுகளுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு.
- **Published**: 2026-06-24
- **URL**: https://news.nammamap.in/press-release/22026-tamil-nadu-mgr-film-television-institute

---

இளங்கலை காட்சிக்கலை (எண்மிய இடைநிலை) மற்றும் இளங்கலை காட்சிக்கலை (ஒலிப்பதிவு) பாடப்பிரிவுகளுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப காலக்கெடு 27.06.2026 மாலை 05.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)