# தாம்பரம் இரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரையிலான சாலைக்கு 'மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை' எனப் பெயர் சூட்டுதல்

> பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் வீரமரணம் அடைந்து அசோக் சக்ரா விருது பெற்ற மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், தாம்பரம் இரயில் நிலையம் முதல் வேளச்சேரி வரையிலான சாலைக்கு 'மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை' என தமிழ்நாடு அரசு பெயர் சூட்டியுள்ளது.
- **Published**: 2026-06-24
- **URL**: https://news.nammamap.in/press-release/22029-tambaram-velachery-road-major-mukund-varadarajan

---

தாம்பரம் இரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரையிலான சாலைக்கு 'மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை' எனப் பெயர் சூட்டுதல்.

சாலை பெயர் சூட்டுவதற்கான அரசாணை (G.O.) 23.06.2026 அன்று வெளியிடப்பட்டது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)