# செய்தி வெளியீடு: இராமநதி நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

> தென்காசி மாவட்டத்தில் கார் பருவ சாகுபடிக்காக இராமநதி நீர்த்தேக்கத்திலிருந்து 129 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் 1,008.19 ஏக்கர் நிலங்கள் பயனடையும்.
- **Published**: 2026-06-24
- **URL**: https://news.nammamap.in/press-release/22031-water-release-from-ramnathi-reservoir

---

இராமநதி நீர்த்தேக்கத்திலிருந்து 129 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவு.

தென்காசி மாவட்டத்தில் 1,008.19 ஏக்கர் நேரடி பாசன நிலங்கள் பயனடையும்.

25.06.2026 முதல் 31.10.2026 வரை தண்ணீர் திறக்கப்படும்.

வினாடிக்கு 60 கன அடிக்கு மிகாமலும், மொத்தமாக 168.03 மி.க.அடிக்கு மிகாமலும் தண்ணீர் திறக்கப்படும்.

கார் பருவ சாகுபடிக்காக, நீர் இருப்பை பொறுத்து தண்ணீர் வழங்கப்படும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)