# மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான மாநில விருதுகளுக்கான விண்ணப்பக் காலக்கெடு நீட்டிப்பு

> மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவைபுரிந்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஆகஸ்ட் 15, 2026 அன்று மாண்புமிகு முதலமைச்சரால் வழங்கப்படும் மாநில விருதுகளுக்கான விண்ணப்ப கடைசி தேதி 30.06.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- **Published**: 2026-06-24
- **URL**: https://news.nammamap.in/press-release/22032-state-awards-disabled-persons-deadline-extension

---

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவைபுரியும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கான மாநில விருதுகளுக்கான விண்ணப்பக் கடைசி தேதி 30.06.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)