# சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் 96-ஆவது பிறந்த நாளையொட்டி, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

> தமிழ்நாடு அரசின் சார்பில், சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் 96-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் இன்று (25.6.2026) சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அவருடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
- **Published**: 2026-06-25
- **URL**: https://news.nammamap.in/press-release/22037-tamil-nadu-ministers-paid-tribute-vp-singh

---

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் 96-ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம்

அமைச்சர் பெருமக்கள் அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்
---
- [All articles](https://news.nammamap.in/press-release)