# ஓமன் நாட்டில் உற்பத்தி, இறுதி ஆய்வு மற்றும் பராமரிப்பு பணியாளர்கள் தேவை

> ஓமன் நாட்டில் உற்பத்தி, இறுதி ஆய்வு மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான வேலைவாய்ப்புகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. மாத ஊதியம் ரூ.44,000/- முதல் ரூ.54,000/- வரை வழங்கப்படும்.
- **Published**: 2026-06-25
- **URL**: https://news.nammamap.in/press-release/22043-job-openings-production-finishing-inspection-maintenance-oman

---

ஓமன் நாட்டில் உற்பத்தி, இறுதி ஆய்வு மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான வேலைவாய்ப்புகள் அறிவிப்பு.

மாத ஊதியம்: ரூ.44,000/- முதல் ரூ.54,000/- வரை.

உணவு, விசா, இருப்பிடம் மற்றும் விமான பயணச்சீட்டு ஆகியவை வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.

விசா கிடைத்தப்பின்னர் சேவைக்கட்டணமாக ரூ.35,400/- செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.7.2026.

தொடர்பு விவரங்கள்: ovemclnm@gmail.com, www.omcmanpower.tn.gov.in, (044-22502267), (9566239685).
---
- [All articles](https://news.nammamap.in/press-release)