# நடமாடும் மேமோகிராம் பரிசோதனை வாகனம் துவக்கம்

> மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன் அவர்கள், காவேரி மருத்துவமனை, லயன்ஸ் கிளப் மற்றும் கே.வி.ஜி.டிரஸ்ட் இணைந்து உருவாக்கிய மார்பகப் புற்றுநோய் கண்டறியும் நடமாடும் மேமோகிராம் பரிசோதனை வாகனத்தை துவக்கி வைத்தார்.
- **Published**: 2026-06-25
- **URL**: https://news.nammamap.in/press-release/22046-mobile-mammogram-screening-vehicle-inaugurated

---

மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகள் கண்டறியும் நடமாடும் மேமோகிராம் பரிசோதனை வாகனம் துவக்கம்

பெண்கள் பாதுகாப்பு மற்றும் உடல்நலன் பேணுவதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தல்

மார்பக புற்றுநோய் பரிசோதனையின் அவசியம் குறித்து விழிப்புணர்வு
---
- [All articles](https://news.nammamap.in/press-release)