# சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு நாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் "ஸ்டாட் Run, ஸ்டாப் Drugs போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டம்" மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்து பங்கேற்றார்.

> சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு நாளான ஜூன் 26, 2026 அன்று, போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை காமராஜர் சாலையில் நடைபெற்ற 'ஸ்டாட் Run, ஸ்டாப் Drugs போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டத்தை' மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்து பங்கேற்றார்.
- **Published**: 2026-06-26
- **URL**: https://news.nammamap.in/press-release/22051-tamil-nadu-chief-minister-joseph-vijay-start-run-stop-drugs

---

'ஸ்டாட் Run, ஸ்டாப் Drugs போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டத்தை' கொடியசைத்து தொடங்குதல்

'Start Run Stop Drugs, Sports-ah Edu Drugs-ah Vidu' விழிப்புணர்வு பலகையில் கையொப்பமிடுதல்

போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்தல்

விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட சுமார் 15,000 பேர் ஓட்டத்தில் பங்கேற்றது
---
- [All articles](https://news.nammamap.in/press-release)