# அமைச்சர் ப.வெங்கடரமணன் மயிலாப்பூர் பகுதியில் இலவச கண் பரிசோதனை முகாமை தொடங்கி வைத்து அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்தார்

> மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு ப.வெங்கடரமணன் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாமை தொடங்கி வைத்து, ஒருங்கிணைந்த குழந்தைகள் நல மையத்திற்கு ஆய்வு செய்தார்.
- **Published**: 2026-07-01
- **URL**: https://news.nammamap.in/press-release/22078-venkataramanan-inaugurates-eye-camp-inspects-anganwadi-mylapore

---

மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் தொடக்கம்.

தேவையுள்ளவர்களுக்கு கண் பரிசோதனை, இலவச ஆலோசனை, சிகிச்சை பரிந்துரை மற்றும் கண்ணாடி வழங்குதல்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் நல மையத்தில் (அங்கன்வாடி) ஊட்டச்சத்து உணவு, சுகாதார வசதிகள் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தல்.

அங்கன்வாடி மையங்களில் தரமான சேவைகள் தொடர்ந்து வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்துதல்.

குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்குதல்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)