# தமிழ்நாடு மாணாக்கர் பொறியியல் சேர்க்கை 2026-க்கான தரவரிசை பட்டியலினை மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. பெ. விஸ்வநாதன் அவர்கள் வெளியிட்டார்

> தமிழ்நாடு மாணாக்கர் பொறியியல் சேர்க்கை 2026-க்கான தரவரிசை பட்டியல் இன்று (01.07.2026) வெளியிடப்பட்டது.
- **Published**: 2026-07-01
- **URL**: https://news.nammamap.in/press-release/22079-tamil-nadu-student-engineering-admission-2026-rank-list

---

2026-ஆம் ஆண்டுக்கான பொறியியல் சேர்க்கை தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது

2,36,017 மாணாக்கர்களுக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது

அரசு பள்ளி மாணாக்கர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு, விளையாட்டு பிரிவு, முன்னாள் ராணுவத்தினர் வாரிசுதாரர், மாற்றுத்திறனாளிகள் பிரிவுகளுக்கான தரவரிசை எண்கள் வெளியிடப்பட்டது

தரவரிசை பட்டியல் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்ய 06.07.2026-க்குள் சேவை மையங்களை அணுகலாம்

சந்தேகங்களுக்கு அழைப்பு மையத்தை (1800-425-0110) தொடர்பு கொள்ளலாம்
---
- [All articles](https://news.nammamap.in/press-release)