# மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான தேசிய விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 2026

> மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கும் அமைச்சகத்தால் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்படவுள்ளன. பல்வேறு பிரிவுகளுக்கான விண்ணப்பங்கள் 31.07.2026 தேதிக்குள் வரவேற்கப்படுகின்றன.
- **Published**: 2026-07-02
- **URL**: https://news.nammamap.in/press-release/22085-national-awards-persons-disabilities-empowerment-application

---

மாற்றுத்திறனாளிகள் தொடர்பான பல்வேறு பிரிவுகளில் தனிநபர் சிறப்புக்கான தேசிய விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளிப்பதில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கான தேசிய விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

விண்ணப்பிக்க கடைசி தேதி 31.07.2026.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)