# அமைச்சர் ப.வெங்கடரமணன் நுகர்வோர் ஆணையங்களை ஆய்வு செய்து நுகர்வோர் உரிமைகள் குறித்து விவாதித்தார்

> உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப.வெங்கடரமணன் சென்னை தமிழ்நாடு மாநில மற்றும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களைப் பார்வையிட்டு, அவற்றின் செயல்பாடுகள், பொதுமக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் நுகர்வோர் குறைகளுக்கு விரைவான தீர்வு காணப்படுவது குறித்து ஆய்வு செய்தார்.
- **Published**: 2026-07-03
- **URL**: https://news.nammamap.in/press-release/22090-minister-venkataramanan-visits-consumer-commissions-chennai-consumer

---

நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.

பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி தங்களது குறைகளை பதிவு செய்ய வழிவகை செய்யப்படும்.

நுகர்வோர் குறைகளுக்கு விரைவான, தீர்வு பெறும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)