# 'சர்வதேச நெகிழிப்பையில்லா நாள்' ஜூலை 3, 2026 அன்று கடைபிடிக்கப்பட்டது

> 'சர்வதேச நெகிழிப்பையில்லா நாள்' ஜூலை 3, 2026 அன்று அனுசரிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக துணிப் பைகளைப் பயன்படுத்த பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில், சென்னை மயிலாப்பூர் மற்றும் கோயம்பேட்டில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மருத்துவர் வே. க. ராஜீவ் மற்றும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப. வெங்கடரமணன் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
- **Published**: 2026-07-03
- **URL**: https://news.nammamap.in/press-release/22093-international-plastic-bag-free-day-chennai-awareness-cloth-bags

---

'சர்வதேச நெகிழிப்பையில்லா நாள்' ஜூலை 3, 2026 அன்று கடைபிடிக்கப்பட்டது

சென்னை மயிலாப்பூர் மற்றும் கோயம்பேடு பகுதிகளில் துணிப்பைகள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன

பொதுமக்களுக்கு நெகிழி ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டு கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது

மயிலாப்பூர் மற்றும் கோயம்பேடு சந்தைகளில் 2000 துணிப்பைகள் விநியோகிக்கப்பட்டன

நெகிழி இல்லா தமிழகத்தை உருவாக்க தனிநபர் பொறுப்பின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது
---
- [All articles](https://news.nammamap.in/press-release)