# முதலமைச்சர் மாநில இளைஞர் விருது விண்ணப்பிக்கும் கடைசி நாள் 13.07.2026 வரை நீட்டிப்பு

> சமுதாய வளர்ச்சிக்காகத் தன்னார்வத்துடன் சேவையாற்றும் இளைஞர்களை அங்கீகரிக்கும் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கான விண்ணப்பக் கடைசி நாள் 06.07.2026 அன்று முடிவடைந்த நிலையில், தற்போது 13.07.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- **Published**: 2026-07-06
- **URL**: https://news.nammamap.in/press-release/22095-chief-minister-state-youth-award-application-deadline-extension

---

முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கான விண்ணப்பக் கடைசி நாள் 13.07.2026 அன்று மாலை 5.45 மணி வரை நீட்டிப்பு.

2026 ஆம் ஆண்டிற்கான விருதுகள் ஆகஸ்ட் 15, 2026 சுதந்திர தின விழாவில் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படுவோருக்கு ரூ.1,00,000/- ரொக்கப் பரிசு, பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் வழங்கப்படும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)