# மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு ப.வெங்கடரமணன் அவர்கள் தலைமையில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் விலைக் கண்காணிப்பு பிரிவு ஆய்வுக் கூட்டம்

> மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு ப.வெங்கடரமணன் தலைமையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க விலைக் கண்காணிப்பு பிரிவு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
- **Published**: 2026-07-06
- **URL**: https://news.nammamap.in/press-release/22100-food-minister-essential-commodity-price-meeting

---

அத்தியாவசியப் பொருட்களின் விலையினை தினசரி கண்காணித்து விலை அதிகரிக்கும் நேர்வுகளில் அதனைக் கட்டுப்படுத்திட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒரு முறை ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)