# மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. பெ. விஸ்வநாதன் அவர்கள் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் நடத்திய 'எதிர்கால பொறியியல் பாடத்திட்டம் - பட்டதாரிகளின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துதல்' [Future of Engineering Curriculum - Enhancing Graduate Employability'] கருத்தரங்கினை தொடங்கி வைத்தார்

> உயர்கல்வித் துறை அமைச்சர், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் நடத்திய 'எதிர்கால பொறியியல் பாடத்திட்டம் - பட்டதாரிகளின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துதல்' குறித்த கருத்தரங்கினை தொடங்கி வைத்தார். இக்கருத்தரங்கில் பாடத்திட்ட மேம்பாடு, பல்துறை கற்றல், புதுமைத்திறன், தொழில்முனைவோர் மற்றும் திறனடைவு சார்ந்த கல்வி குறித்து விவாதிக்கப்பட்டு, பரிந்துரைகள் தமிழ்நாடு அரசுக்கு சமர்ப்பிக்கப்படும்.
- **Published**: 2026-07-07
- **URL**: https://news.nammamap.in/press-release/22112-higher-education-minister-inaugurates-engineering-curriculum-seminar

---

பொறியியல் பாடத்திட்டம் குறித்த கருத்தரங்கில் வெளிப்பட்ட பரிந்துரைகள் தொகுக்கப்பட்டு, எதிர்காலக் கொள்கை வடிவமைப்பிற்கு தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்படும்.

தொழில்துறை மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்.

செயல்வழிக் கற்றல், பல்துறை கல்வி, புதுமைத்திறன், தொழில்முனைவோர் திறன் மற்றும் திறனடைவு சார்ந்த கல்வி ஆகியவற்றை பொறியியல் பாடத்திட்டத்தில் மேம்படுத்துதல்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)