# அமைச்சர் ர. வினோத் 'கலந்துரையாடல் மூலம் விரிவாக்கம்' திட்டத்தைத் தொடங்கி வைத்தார்

> மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு. ர. வினோத் அவர்கள் "கலந்துரையாடல் மூலம் விரிவாக்கம்" என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ் மாநில அளவிலான நிபுணர் குழு (SLEC) காணொலி வாயிலாக விவசாயிகளின் கேள்விகளுக்கு பதிலளித்து, அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கும்.
- **Published**: 2026-07-08
- **URL**: https://news.nammamap.in/press-release/22117-agriculture-minister-launches-farmer-extension-scheme

---

விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க 'கலந்துரையாடல் மூலம் விரிவாக்கம்' திட்டம் தொடங்கப்பட்டது.

பல்வேறு வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய மாநில அளவிலான நிபுணர் குழு (SLEC) அமைக்கப்பட்டுள்ளது.

மாநில அளவிலான நிபுணர் குழு ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 25 விவசாயிகளுடன் காணொலி வாயிலாகக் கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு அளிக்கும்.

மாநிலத்தின் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் திட்டத் துவக்க நிகழ்வு இணைய ஒளிபரப்பு (Webcasting) செய்யப்பட்டது.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)