# தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

> தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் (TNERC) காலியாக உள்ள தலைவர், உறுப்பினர் மற்றும் உறுப்பினர் (சட்டம்) ஆகிய பதவிகளுக்கு 28.07.2026 அன்று மாலை 6.00 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- **Published**: 2026-07-08
- **URL**: https://news.nammamap.in/press-release/22120-tamil-nadu-electricity-regulatory-commission-vacancies-applications

---

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் (TNERC) தலைவர், உறுப்பினர் மற்றும் உறுப்பினர் (சட்டம்) பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

TNERC காலியிடங்களை நிரப்ப மாண்புமிகு நீதியரசர் திரு.ஆர்.எம்.டி.டீக்கா ராமன் தலைமையில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

TNERC பதவிகளுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 28.07.2026 அன்று மாலை 6.00 மணி வரை.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)