# மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் 31 வாரிசுதாரர்களுக்குக் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

> தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய், கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் 31 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனங்களை வழங்கினார்.
- **Published**: 2026-07-10
- **URL**: https://news.nammamap.in/press-release/22139-cm-provides-compassionate-appointments-karur-families

---

கரூரில் 27.09.2025 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் 31 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

பணியமர்த்தப்பட்ட துறைகள்: பள்ளிக்கல்வித் துறை, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, காவல்துறை, பதிவுத்துறை, பேரூராட்சிகள் துறை, சமூக நீதித்துறை.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)