# மாண்புமிகு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

> பவானிசாகர் அணையிலிருந்து 14.07.2026 முதல் 28.07.2026 வரை 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 15743 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.
- **Published**: 2026-07-13
- **URL**: https://news.nammamap.in/press-release/22151-cm-orders-water-release-bhavanisagar-dam-erode

---

பவானிசாகர் அணையிலிருந்து காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு.

மொத்தம் 648 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்படும்.

14.07.2026 முதல் 28.07.2026 வரை 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும்.

ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டங்களிலுள்ள 15743 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.

நிலையிலுள்ள பயிர்களை காப்பாற்றும் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கம்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)