# சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திருமதி S. கமலி அவர்கள் ஆய்வு

> தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திருமதி S. கமலி அவர்கள் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு, வசதிகளை பார்வையிட்டு, அலுவலர்களுடன் கலந்துரையாடினார். ஒரு குதிரை இறந்ததற்கான காரணம், கழிவு மேலாண்மை மற்றும் சிகிச்சை செலவுகள் குறித்து விசாரித்தார்.
- **Published**: 2026-07-13
- **URL**: https://news.nammamap.in/press-release/22153-minister-s-kamali-inspects-veterinary-hospital-animal-welfare

---

கால்நடைகளுக்கு விரைவில் உரிய சிகிச்சை வழங்கப்பட வேண்டும்

நோய் வாய்பட்ட கால்நடைகளின் நிலைமைகள், பரிசோதனைகள் மற்றும் கட்டணங்களை உரிமையாளர்களுக்கு தெளிவாக விளக்க வேண்டும்

ஆடு, மாடுகளுக்கு வெறிநோய் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட வேண்டும்

இறந்த கால்நடைகளின் உயிரி கழிவுகளை அகற்றுவதற்கான கட்டணத்திற்கு ரூ. 10,000 மானியம்
---
- [All articles](https://news.nammamap.in/press-release)