# Bharat Tex 2026 சர்வதேச ஜவுளி கண்காட்சி மற்றும் மாநாட்டில் மாண்புமிகு தமிழ்நாடு அமைச்சர்கள் பங்கேற்பு - தொழில் முனைவோர் மற்றும் தொழில் முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடல்

> புதுதில்லியில் நடைபெற்ற பாரத் டெக்ஸ் 2026 சர்வதேச ஜவுளி கண்காட்சி மற்றும் மாநாட்டில் மாண்புமிகு தமிழ்நாடு அமைச்சர்கள் பங்கேற்று, தமிழ்நாட்டின் அரங்குகளைப் பார்வையிட்டனர். மேலும், தொழில் முனைவோர் மற்றும் தொழில் முதலீட்டாளர்களுடன் தமிழ்நாட்டில் ஜவுளி மற்றும் ஆடைத் துறையில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடினர்.
- **Published**: 2026-07-15
- **URL**: https://news.nammamap.in/press-release/22170-tamil-nadu-ministers-bharat-tex-2026-investors

---

தமிழ்நாட்டின் ஜவுளி மற்றும் ஆடைத் துறையில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் விளக்கப்பட்டது

தொழில்துறை உள்கட்டமைப்பு வசதிகள், ஏற்றுமதி மேம்பாடு, மதிப்புக் கூட்டப்பட்ட உற்பத்தி, திறன் மேம்பாடு மற்றும் புதிய தொழில் முனைவோரை ஈர்ப்பதற்கான அரசின் முயற்சிகள் எடுத்துரைக்கப்பட்டது

தொழில்முனைவோர்களுக்கு தமிழ்நாட்டின் தொழில்முனைவோருக்கு உகந்த கொள்கைச் சூழல், உலகத்தரம் வாய்ந்த திறமையான மனிதவளம் மற்றும் விரைவான நிர்வாக ஆதரவு குறித்து விளக்கமளிக்கப்பட்டது
---
- [All articles](https://news.nammamap.in/press-release)