# அமைச்சர் செ. கமலி கால்நடை மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய மாணவியர் விடுதிக் கட்டடங்களைத் திறந்து வைத்தார்

> கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் திருமதி செ. கமலி அவர்கள், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் திருநெல்வேலி மற்றும் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரிகளுக்காக புதிதாகக் கட்டப்பட்ட மாணவியர் விடுதிக் கட்டடங்களை சென்னை, மாதவரத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். மொத்தம் ரூ.931.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த விடுதிகள், மாணவியர்கள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் தங்கி கல்வி பயில அனைத்து அடிப்படை வசதிகளையும் கொண்டுள்ளன.
- **Published**: 2026-07-15
- **URL**: https://news.nammamap.in/press-release/22171-minister-inaugurates-new-veterinary-college-student-hostels

---

திருநெல்வேலி மற்றும் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய மாணவியர் விடுதிக் கட்டடங்கள் திறப்பு

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கல்வி, ஆராய்ச்சி, விரிவாக்கப் பணிகள் ஆய்வு

பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாள் கொண்டாட்டம்
---
- [All articles](https://news.nammamap.in/press-release)