# பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளையொட்டி செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் "கல்வியைக் கொண்டாடுவோம்" என்ற தலைப்பில் மாணாக்கர்/ பொதுமக்களுக்கான பல்வேறு சிறப்புப் போட்டிகள் நடத்தப்படவுள்ளது

> பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளையொட்டி, கல்வியின் முக்கியத்துவத்தைப் பரப்பவும், மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிக்கவும் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் "கல்வியைக் கொண்டாடுவோம்" என்ற தலைப்பில் மாணாக்கர் மற்றும் பொதுமக்களுக்கான சிறப்புப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
- **Published**: 2026-07-15
- **URL**: https://news.nammamap.in/press-release/22175-kamarajar-birthday-education-competitions-tamil-nadu

---

வினாடி வினாப் போட்டி

இன்ஸ்டாகிராம் ஸ்டோரி போட்டி

காட்சிப் பலகை / ஓவியம் / புகைப்படப் போட்டி

AI Prompt உருவாக்கம்

தனித்திறமைப் போட்டி (Special Talent Short Video)

குறும்படப் போட்டி (Short Film)
---
- [All articles](https://news.nammamap.in/press-release)