# தியாகிகள் தினத்தை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு

> தியாகிகள் தினத்தை முன்னிட்டு மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், இந்திய விடுதலைக்காகவும், மாநிலத்திற்கு 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டவும் இன்னுயிர் ஈந்த தியாகிகள் ஆர்யா (எ) பாஷ்யம், சங்கரலிங்கனார் மற்றும் செண்பகராமன் ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தினார்.
- **Published**: 2026-07-17
- **URL**: https://news.nammamap.in/press-release/22182-cm-martyrs-day-tamil-nadu-social-media-post

---

தியாகிகளின் உயரிய பண்புகளை வாழ்வியல் நெறியாக ஏற்று, மனிதநேயமும் நாட்டுப்பற்றும் கொண்ட புதிய சமுதாயத்தை உருவாக்கிட வேண்டும் என்ற அழைப்பு.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)