# மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுடன் ஃபோர்டு நிறுவனத்தின் உயர்மட்டக் குழுவினர் சந்திப்பு

> ஃபோர்டு நிறுவனத்தின் உயர்மட்டக் குழுவினர், தமிழ்நாட்டில் தனது உற்பத்தித் திட்டத்தை மீண்டும் தொடங்குவது, உலகளாவிய திறன் மையங்களை விரிவாக்கம் செய்வது மற்றும் எதிர்கால விரிவாக்கத் திட்டங்கள் குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தினர். ஃபோர்டு நிறுவனத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையேயான 30 வருட உறவை நினைவுகூர்ந்த முதலமைச்சர், மறைமலைநகர் உற்பத்திச் சாலையை முழுமையாகப் பயன்படுத்தி, உற்பத்தியையும் விரிவாக்கத் திட்டங்களையும் மேற்கொள்ளக் கேட்டுக் கொண்டார்.
- **Published**: 2026-07-20
- **URL**: https://news.nammamap.in/press-release/22195-chief-minister-ford-company-meeting-tamil-nadu

---

ஃபோர்டு நிறுவனத்தின் உற்பத்தித் திட்டத்தை தமிழ்நாட்டில் மீண்டும் தொடங்குவது குறித்து விவாதம்

ஃபோர்டு நிறுவனத்தின் உலகளாவிய திறன் மையங்களை தமிழ்நாட்டில் விரிவாக்கம் செய்வது குறித்து விவாதம்

ஃபோர்டு நிறுவனத்தின் உற்பத்தித் துறையில் எதிர்கால விரிவாக்கத் திட்டங்கள் குறித்து விவாதம்

ஃபோர்டு நிறுவனத்தின் உற்பத்தித் திட்டங்களுக்கு அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என முதலமைச்சர் உறுதி

மறைமலைநகர் உற்பத்திச் சாலையை முழுமையாகப் பயன்படுத்தி உற்பத்தியை மீண்டும் தொடங்கி விரிவாக்க திட்டங்களை மேற்கொள்ள முதலமைச்சர் கோரிக்கை

மறைமலைநகர் உற்பத்திச் சாலையில் 3250 கோடி ரூபாய் முதலீட்டில் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்புடன் இன்ஜின்கள் உற்பத்தி தொடங்க உள்ளது
---
- [All articles](https://news.nammamap.in/press-release)