# விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், செங்கமலப்பட்டி பகுதியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு

> விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், செங்கமலப்பட்டி பகுதியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்தார்.
- **Published**: 2026-07-27
- **URL**: https://news.nammamap.in/press-release/22226-firecracker-factory-explosion-deaths-compensation

---

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல்

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.4 இலட்சம் நிதியுதவி

முறையான அனுமதி பெறாமல் இயங்கும் பட்டாசு ஆலைகள் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு
---
- [All articles](https://news.nammamap.in/press-release)