# பொதுப் போக்குவரத்து மற்றும் இதர பொருந்தக்கூடிய வாகனங்களில் பொருத்தப்படும் வாகன இருப்பிடக் கண்காணிப்பு சாதனம் (Vehicle Location Tracking Device - VLTD)கட்டண நிர்ணயம் -தொடர்பானசெய்திகுறிப்பு

> தமிழ்நாட்டில் பொதுப் போக்குவரத்து மற்றும் இதர பொருந்தக்கூடிய வாகனங்களில் பொருத்தப்படும் வாகன இருப்பிடக் கண்காணிப்பு சாதனம் (VLTD) கட்டண நிர்ணயம் தொடர்பாக, அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக வந்த புகார்களை அடுத்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டு, ஒரு சீரான மற்றும் நியாயமான விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- **Published**: 2026-07-29
- **URL**: https://news.nammamap.in/press-release/22238-vehicle-location-tracking-device-pricing-tamil-nadu

---

வாகன இருப்பிடக் கண்காணிப்பு சாதனம் (VLTD) ஒரு ஆண்டு சந்தாவுடன் மற்றும் 2 SIM அட்டைகளுடன் ரூ.5,099/- + GSTக்கு மிகாமல் விற்கப்பட வேண்டும்.

கூடுதலாக (Additional / Replacement) வழங்கப்படும் ஒவ்வொரு Panic Button-க்கும் ரூ.150/- + GSTக்கு மிகாமல் விற்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் VLTD பொருத்தப்படவேண்டும்.

உற்பத்தியாளர்கள் ஒருமனதாக ஒப்புக்கொண்டார்கள்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)