# எல் நினோ (El Nino) எனும் காலநிலை மாற்ற நிகழ்வு - பேரிடர் மேலாண்மைக்கான நிபுணர் ஆலோசனைக் குழுவை அமைத்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு.

> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், தீவிர எல் நினோவால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை அறிவியல் அடிப்படையில் முன்கூட்டியே மதிப்பீடு செய்து, உரிய முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை (TNDRRA) கீழ் நிபுணர் ஆலோசனைக் குழுவை அமைக்க உத்தரவிட்டுள்ளார்.
- **Published**: 2026-07-30
- **URL**: https://news.nammamap.in/press-release/22248-el-nino-expert-committee-disaster-management-tamil-nadu

---

பேரிடர் மேலாண்மைக்கான நிபுணர் ஆலோசனைக் குழுவை அமைத்தல்

மாநிலத்தின் மழைப்பொழிவு மற்றும் வறட்சி நிலவரங்களைத் தொடர்ந்து கண்காணித்தல்

பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளை அடையாளம் காணுதல்

முன்னெச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்துதல்

வறட்சி மற்றும் வெள்ள அபாயங்களை குறைப்பதற்கான அறிவியல் அடிப்படையிலான பரிந்துரைகளை வழங்குதல்

காலநிலை மாற்றத்தால் உருவாகக்கூடிய பேரிடர்களை எதிர்கொள்ள மாநில அரசின் தயார் நிலையை மேம்படுத்துதல்
---
- [All articles](https://news.nammamap.in/press-release)