# மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் 12-வது தேசிய கைத்தறி நாள் வாழ்த்துச் செய்தி

> தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் 12-வது தேசிய கைத்தறி நாள் அன்று கைத்தறி நெசவாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, கைத்தறித் தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நெசவாளர்களின் நலனுக்கான அரசு திட்டங்களை எடுத்துரைக்கிறார்.
- **Published**: 2026-08-06
- **URL**: https://news.nammamap.in/press-release/22293-cm-national-handloom-day-weavers-tamil-nadu

---

12-வது தேசிய கைத்தறி நாள் கொண்டாடப்படுகிறது

கோ-ஆப்டெக்ஸ் மூலம் 'வெற்றித் தறி' விற்பனை நிலையங்கள் தொடங்கி வைக்கப்படுகின்றன

'வெற்றித் தறி' விற்பனை நிலையங்கள் நாட்டின் முக்கிய நகரங்களில் விரிவுபடுத்தப்படும்

கைத்தறித் தொழிலில் ஈடுபடும் இளம் தலைமுறை நெசவாளர்களுக்கு அரசு உறுதுணையாக இருக்கும்
---
- [All articles](https://news.nammamap.in/press-release)