# மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. பெ.விஸ்வநாதன் அவர்கள் தலைமையில் 2026-2027-ஆம் ஆண்டிற்கான உயர்கல்வித் துறை மானிய கோரிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

> இன்று (06.08.2026) தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. பெ.விஸ்வநாதன் அவர்கள் தலைமையில் 2026-2027-ஆம் ஆண்டிற்கான உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- **Published**: 2026-08-06
- **URL**: https://news.nammamap.in/press-release/22296-higher-education-minister-meeting-grants

---

2026-2027 ஆம் ஆண்டிற்கான உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை தொடர்பான ஆலோசனை

உயர்கல்வித் துறையின் செயல்பாடுகள், முன்னெடுக்க உள்ள திட்டங்கள் குறித்தும் ஆலோசனை

2026-2027 ஆம் ஆண்டிற்கான கொள்கை விளக்கக் குறிப்பு, துறையின் அறிவிப்புகள் மற்றும் பிற முக்கியமான பொருண்மைகள் குறித்து துறை தலைவர்களிடம் ஆலோசனை
---
- [All articles](https://news.nammamap.in/press-release)