# மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், விதி எண் 110-இன் கீழ் நெல் மற்றும் கரும்புக்கான மாநில அரசின் ஊக்கத்தொகை தொடர்பாக அறிவிப்பு

> மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-இன் கீழ் நெல் மற்றும் கரும்புக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி அறிவித்தார்.
- **Published**: 2026-08-10
- **URL**: https://news.nammamap.in/press-release/22307-cm-announces-paddy-sugarcane-incentive-price-hike

---

சன்ன ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,750/- ஆக ஊக்கத்தொகை உயர்வு (ரூ.289/- உயர்வு).

பொது ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,600/- ஆக ஊக்கத்தொகை உயர்வு (ரூ.159/- உயர்வு).

கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.709.50 சிறப்பு ஊக்கத்தொகை உயர்வு, இதன்மூலம் விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.4,000/- கிடைக்கும்.
---
- [All articles](https://news.nammamap.in/press-release)